rajapalayam புதிய சிறப்பு அதிகாரிகள் திடீர் மாற்றம் நமது நிருபர் ஆகஸ்ட் 1, 2019 தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.